உள்நாட்டு செய்திகள்

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…


கண்டி நகரில் 4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கண்டி நகர் தொடக்கம் பொத்துப்பிடிய, பரனபிடிய, பிலிமதலாவ மற்றும் ஹதரலியத்த போன்ற வீதிகளிலே குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிகளில் கொடுப்பனவு அட்டை கட்டணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

சொய்சா படுகொலையுடன் மேலும் ஒருவர் கைது

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற டயானா கமகே..!

wpengine

கிட்டத்தட்ட 30 ரயில் சேவைகள் இரத்து

wpengine