உள்நாட்டு செய்திகள்

மோட்டார் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பதற்றநிலை – பொலிசார் குவிப்பு..


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு இன்று சுமார் 3 ஆயிரம் பேர் வரையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள்  நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியதால் அங்கு எதிர்பாராத விதத்தில்  பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!

Azeem Kilabdeen

வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

wpengine

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்…

wpengine