உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையிலுள்ள பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு…


தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத் தொகை ரூபா.10,000 இரண்டு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.

Related posts

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் இன்று முதல் குறைப்பு..

wpengine

அடிப்படைவாத குற்றச்சாட்டு : இருவர் கைது

wpengine

ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்னிலையானார் ரிஷாத்..

wpengine