உள்நாட்டு செய்திகள்

150 கோடி ஊழல் குறித்து மலிக் சமரவிக்கிரமவுக்கு எதிராக FCIDல் முறைப்பாடு..


அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக 150 கோடி ஊழல் முறைப்பாடொன்று  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரனை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியினராலேயே, குறித்த இந்த முறைப்பாடு, இன்று(23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகுவதற்கான காரணம் சைட்டம் விவகாரமே.. – GMOA

wpengine

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டியால் பதற்றம்!

News Editor