உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இலங்கை அணியில் ஹேரத்திற்கு வாய்ப்பு.


ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சு வீரர்களுக்கான பட்டியலினையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

குறித்த இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அடுத்ததாக இங்கிலாந்தின் ரூட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இதில் முதல் 10 இடத்தில் ஒரு இலங்கை அணி வீரர் கூட இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அணித்தலைவர் ரங்கன ஹேரத் இரண்டாம் இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்திலும் உள்ளார்.

Related posts

புனித ஹஜ் பெருநாள் இன்று

Azeem Kilabdeen

ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடிய ஸ்ரீ.சு.கட்சியின் மத்தியசபை கூட்டம்

wpengine

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு பணிப்பு…

wpengine