உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டன் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.


முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Related posts

ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு

News Editor

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி..!

wpengine

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிரி பதில் தலைமை நீதிபதியாக நியமனம்…

wpengine