உலக செய்திகள்

காபூல் தற்கொலை தாக்குதல் – சுமார் 27 பேர் பலி..


ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

 

இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடை…

wpengine

சவூதி அரேபியாவிற்கு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் உறுதி

wpengine

அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை இரத்து செய்தது தலீபான்கள்…

wpengine