உள்நாட்டு செய்திகள்

2வது நாளாகவும் துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கின்றது….


துணை மருத்துவ சேவையைச் சார்ந்த எட்டு தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று(17) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

நேற்று(16) காலை 8 மணி முதல் ஆரம்பமான இந்த போராட்டம் 48 மணி நேரத்துக்கு முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறையில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த பல சத்திரசிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

wpengine

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் வெட்டு

wpengine

கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்புகளுக்கு

wpengine