உள்நாட்டு செய்திகள்

பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை.


இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாகனமொன்றை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெக்னிகல் சந்திப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல்…

wpengine

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் வீடுகளுக்கு

wpengine

துறைமுக நகரம் தொடர்ந்தும் சர்ச்சையில்

wpengine