உள்நாட்டு செய்திகள்

வழக்குத் தொடருவதற்கான கட்டணம் குறித்து அரசிடம் விளக்கம் கோரல்..


வழக்குத் தொடருவதற்கான கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறித்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவித்தார்.

Related posts

புலமைப்பரிசில் விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு

wpengine

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல்…

wpengine

மழையுடனான வானிலை – அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine