உலக செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்காவின் 45வது புதிய ஜனாதிபதியாக டொனால் டிரம்ப்..


அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் (70) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

538 தொகுதிகளில் 270ல் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் டொனால் டிரம்ப் 276 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்

அதற்கமைய டொனால் டிரம்ப் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்களுக்கு மீளவும் அமைச்சுக்களை வழங்குமாறு பிரதமரினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine

இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…

wpengine

ஞானசார தேரரினால் முல்லைத்தீவில் பதற்றம் [VIDEO]

wpengine