உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவரங்கள் (LIVE)


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலவரத்தினை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போதைய நிலவரத்தின் படி டிரம்ப் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவை அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இது உறுதியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

ஹிலரி வெற்றி பெறுவார் என கருதப்பட்ட வடக்கு கெரோலினாவில் , டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிரேசிலில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் தீ விபத்து 4 குழந்தைகள் உயிரிழப்பு…

wpengine

இஸ்லாமிய நிலப் பகுதிகள் அனைத்திலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை… [VIDEO]

wpengine

மில்லியன் கணக்கான உயிர்களை காக்கத் தவறியது ஐ.நா – மனித உரிமைகள் ஆணையாளர்

wpengine