உள்நாட்டு செய்திகள்

சைட்டம் இனை எதிர்த்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டம்..


சைட்டம் எனப்படும் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் சிலர் மௌனப் போராட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.

இதற்கிடையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு இலங்கை வைத்திய சபையின் பதிவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சதொச வழக்கு தொடர்பில் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை உத்தரவு!

wpengine

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

wpengine

இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

wpengine