உள்நாட்டு செய்திகள்

Adam’s Peak பெயரினை அழித்த இளைஞர்கள் அடையாளம்.. (PHOTOS)


சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் ‘Adam’s Peak’  என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில்  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්‍රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் இவ்வாறு அழித்துள்ளனர்.

பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளமை பரபரப்பாகியுள்ளது.

01

14963253_714494625376126_1366065761703792112_n

பெயரினை அழிக்க முன்னர்..

dscf5347

img_1347-copy

086-start-of-adams-peak-or-sri-pada

Related posts

அரசியல் முட்டுக்கட்டைக்கு தீர்வுக் காண சமரசம் செய்யுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

wpengine

பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

Azeem Kilabdeen

அரசியல் மற்றும் பொருளாதார அராஜக நிலைமைக்கு கூட்டணி அரசே காரணமே – அந்துன்நெத்தி

wpengine