உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு கனமழை – காலநிலை அவதான நிலையம்.


நாட்டின் பல பாகங்களிலும் இன்று(05) இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டல அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது சில நேரம் சற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டல அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

wpengine

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…

wpengine