உள்நாட்டு செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில்..


தகவல் அறியும் உரிமை சட்டம் 2017 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இது தொடர்பாக தகவல் ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

2017 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

wpengine

சாதாரண தரப் பரீட்சைக்கு விசேட பாதுகாப்பு…

wpengine

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine