உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்.


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமன்ன உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ssss

Related posts

முத்துராஜவல எண்ணெய் கசிவு தொடர்பிலான NARA’வினது அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு..

wpengine

இதுவரையில் 52,401 பேர் கைது

wpengine

400 ஆண்டுகளின் பின் நிகழவுள்ள அதிசயம்

wpengine