உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி இருவர் போராட்டத்தில்…


மேன்பவர் பணியாளர்கள் இருவர் கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் உட்பட அனைத்து மேன்பவர் பணியாளர்களையும் நிரந்தர பணியாளராக மாற்றக் கோரியே குறித்த இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

wpengine