உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் இரத்தினபுரியில் 28,573 பேர் வரை பாதிப்பு.


தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 7,502 குடும்பங்களைச் சேர்ந்த 28,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.பி.பண்டார தெரிவித்தார்.

வறட்சி காரணமாக இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறு குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு  மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலகப் பிரிவுகள்  மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக பவுசர் மூலம் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நன்றி – சிவாணி ஸ்ரீ

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக அபேவர்த்தன நியமிப்பு..

wpengine

தும்முல்லயில் கடும் வாகன நெரிசல்..

wpengine