உள்நாட்டு செய்திகள்

மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.


மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையான அவன்காட் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று(11) அனுமதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதிவரையான காலத்தில் கட்டார், டோஹாவில் நடைபெறவுள்ள தடகள மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கே அவருக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து

wpengine

நாட்டை முடக்குவதா, இல்லையா? – இன்று தீர்மானம்

wpengine

சபாநாயகர், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை…

wpengine