உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘வற்’ எதிர்ப்பு மனு விசாரணை ஒக்டோபர் 17 அன்று விசாரணைக்கு..


நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வற் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுவை ஒக்டோபர் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம், நேற்று(10) தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட நால்வர் மேற்குறித்த இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கை

wpengine

தேர்தலுக்கு பின்னரான காலப் பகுதியிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு…

wpengine

12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!

wpengine