உள்நாட்டு செய்திகள்

தாய்லாந்து சென்ற ஜனாதிபதி மீளவும் தாயகத்திற்கு..


தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு(10) நாடு திரும்பினார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விரைவில் மின் கட்டண திருத்தம்

Azeem Kilabdeen

சொத்து விபரங்களை வெளியிட மறுக்கும் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை – மஹிந்த…

wpengine

ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine