உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மஞ்சள் காய்ச்சல்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மரண தண்டனை கைதியுமான துமிந்த சில்வா மஞ்சள் காமாலை நோய் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

துமிந்த சில்வா சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையை சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துமிந்த சில்வா பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை(09) வரை ஒத்திவைப்பு..

wpengine

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…

wpengine

கீதாவின் மேன்முறையீட்டு மனு – நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு…

wpengine