உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்.



ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று(08) ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவினை விசாரிக்க தினம் குறிப்பு..

wpengine

பாடசாலை நீர்த்தடாகத்தில் கைக்குண்டு.. விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine

இன்றும் சில பகுதிகள் முடக்கம்

wpengine