உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று (16)



கட்சி தலைவர்களின் சிறப்பு கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் இன்று (16) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது ஒருமித்த கருத்துக்களை பெறமுடியாது போன விடயங்கள்  தொடர்பில் இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

wpengine

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்..

wpengine