உள்நாட்டு செய்திகள்

பௌசிக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை.


அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது.

19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி, பௌசியை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 49 பேர் குணமடைந்தனர்

wpengine