உள்நாட்டு செய்திகள்

ஷாணுக ரத்வத்த உள்ளிட்ட ஐவரதும் விளக்கமறியல் நீடிப்பு.


அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தவின் மகன் ஷானுக ரத்வத்த உள்ளிட்ட  ஐந்து பேரினையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நிதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐவரும் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த செப்டம்பர் 14ம் திகதி  கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்தாசை வழங்கவே சென்றேன் – ரிஷாத்.

wpengine

எட்கா கைச்சாத்திடப்படின் நாடே ஸ்தம்பிதமடையும் – GMOA எச்சரிக்கை

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine