உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் இன்று வழங்கப்படும்.


நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் இன்று(05) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்றைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்…

wpengine

CSN தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்து குறித்து நீதிமன்ற உதவியை நாடத் தயார் – வெலிவிட்ட.

wpengine

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

wpengine