உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..


நியூசிலாந்துக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஒக்லன்ட் நகரை சென்றடைந்துள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினரை நியூசிலாந்து கைத்தொழிற்துறை அமைச்சர் நெத்தன் கய் வரவேற்றுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தில் பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ஹரீன் பெர்ணாண்டோ, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளே பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோர் இணைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related posts

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு…

wpengine

இன்றிலிருந்து மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

wpengine

சஞ்சீவ கொலை தொடர்பில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen