உள்நாட்டு செய்திகள்

சானுக ரத்துவத்த உட்பட ஐவரினதும் விளக்கமறியல் நீடிப்பு.


நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்திற்கு ஆபத்தா..?

wpengine

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் போராட்டம்

wpengine