ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு



கார் விபத்து வழக்கில் சல்மான் கான் மேல் முறையீட்டு மனு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002-ம் ஆண்டு கார் விபத்து வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திமுத் மற்றும் மஹேல இருவரும் ஒரே நிலைப்பாட்டில்

wpengine

கோடி கோடியாக கொட்டும் பஸில், கடுப்பில் மஹிந்த

wpengine

தம்புள்ளை கொத்தணிக்கு சாத்தியம்

wpengine