உள்நாட்டு செய்திகள்

பசில் இனது மல்வானை காணி மற்றும் வீடு குறித்த வழக்கு ஒத்திவைப்பு.


முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பியகம, மல்வானையிலுள்ள காணி தொடர்பான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் சஞ்சீவ சோமரத்தின உத்தரவிட்டுள்ளார்.

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்திற்கு புதிய நிறுவனம்

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

wpengine

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

wpengine