உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…


பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் பணிகளில், கடற்படையினர் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

wpengine

மொஹமட் நஷீடின் நலன் விசாரித்த பிரதமர்

wpengine

மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர்கள் தலைமையிலான விசேட செயலணி

wpengine