உள்நாட்டு செய்திகள்

பிரதமர் நியூசிலாந்து விஜயம்.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் நியுசிலாந்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம்திகதி முதல் 3ம் திகதி வரையில் அவர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியுசிலாந்து விஜயம் தொடர்பில் மகிழ்சியடைவதாக, ஜோன் கீ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமர் ஒருவர் நியுசிலாந்துக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியன இடமாற்றம்..!

wpengine

பாணந்துறை தனியார் பேரூந்து ஊழியர்கள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதே சிறந்தது

wpengine