உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சுக்கு முன்னால் உள்ள வைத்தியர்களை உடனடியாக வௌியேற நீதிமன்றம் உத்தரவு.


வைத்தியர்களின் பிள்​ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் மீதான தடை நீடிப்பு

wpengine