உள்நாட்டு செய்திகள்

நான்கு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம்.


ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 04 பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

wpengine

´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகள் தாயகத்திற்கு

wpengine

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்…

wpengine