உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் இனது சகோதரர் சானுக FCID இனால் கைது..



பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்த நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்வில் விசாரணை மேற்கொள்ள இவர் இன்று நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்..

Related posts

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

News Editor

சஜின் வாசுக்கு தொடர்ந்தும் VIP காவலர்கள்

wpengine

எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine