உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சீர்திருத்த இறுதி முடிவு 15 அன்று வெளியாகும்.


புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம், எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் அடங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

விரைவில் தடையில்லா மின்சாரம்!

wpengine

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் [VIDEO]

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

wpengine