உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம் குறித்து ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு.



அடுத்து வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, குருநாகல் மாலிஹாபிட்டிய மைதானத்தில் இன்று(04) பிற்பகல் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்..

wpengine

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது..!

wpengine

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

wpengine