உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பிரதிபலன் நன்றாயிருந்தால் பங்காளி அணி திலானுக்கு வழங்கவுள்ள நியமனம்.


நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நல்ல பிரதிபலன் கிடைத்தால் திலான் சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக தொடர்ந்தும் வைத்திருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் குழு தீர்மானித்துள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட்  குழுவானது இதற்கு முன்னர் குறிப்பிடுகையில்; நடைபெறவுள்ள  இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு துடுப்பாட்ட ஆலோசகராக திலான் சமரவீரவை நியமித்திருந்தனர்.

பங்களாதேஷ் சர்வதேச கிரிக்கெட் குழுவின் பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க பணியாற்றுகிறார்.

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு சபையாக நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

wpengine

13-வது திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் இனக் கலவரம் வெடிக்கலாம்!- விமல் வீரவன்ச

News Editor

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்லும் பெண்களின் வயதெல்லை குறைக்கப்படக் கூடாது – ஜேவிபி

wpengine