விளையாட்டு

உசேன் இனது வாழ்க்கை கதையாகியது.. (VIDEO)



உலகிலேயே வேகமாக ஓடும் வீரருக்கான விருதினை தனதாக்கிய ஜமைக்கா புயல் உசேன் போல்ட் இனது  வாழ்க்கை கதையாக புனையப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூலை 19ம் திகதி குறித்த கதையின் நிர்மாணப் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே தோல்வியினைக் காணாது வரலாற்று சாதனை படைத்துள்ள உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் இல் 400*100,100 மற்றும் 200 போட்டிகளில் பங்குபற்றி தங்கம் வென்று சாதித்ததும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் ஜொலிக்க உசேன்  மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை பளிச்சென குறித்த நிர்மாணம் படம்பிடித்து காட்டுவதாக அமையப்பெற்றுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=6b03jWW70kc” width=”560″ height=”315″]

Related posts

மலிங்கவுடன் மதிய உணவு; மத்தியுஸ், சந்திமல், திஸரவினால் பிரச்சினை

wpengine

புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்…

wpengine

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

wpengine