உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஶ்ரீ.சு.கட்சியின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் பதவி ராஜினாமா



ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களவான தொகுதி அமைப்பாளர் பதவியினை ராஜினாமா செய்யப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனக வாகும்பர குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஹோமாகம ஆசன அமைப்பாளராக பதவியில் இருந்த பந்துல குணவர்த்தவும் விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

Related posts

இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

wpengine

3 பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது

wpengine