உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகம் தடை



பியகம நீர் விநியோக மத்திய நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அதற்கமைய இன்று (14) காலை 8 மணிமுதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

வத்தளை , பேலியகொட , ஜாஎல , கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும் களனி ,ஹெந்தலை , தொம்ப்பே , பியகம ,மல்வானை , நீர் விநியோகம் தடைப்படும எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

Related posts

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

லண்டன் தாக்குதலின் எதிரொலியாக சுமார் 500 பேருக்கு புகலிடம் மறுப்பு…

wpengine

அவிஷ்க மற்றும் நுவன் ஆகியோர் மீது ICC குற்றச்சாட்டு…

wpengine