உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சிக்கு 41 புதிய அமைப்பாளர்கள் நியமனம்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் வகையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் இன்று கட்சிக்கான 41 புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை கையளித்துள்ளதாக கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Related posts

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மஹேல புதிய அவதாரமெடுக்கிறார்

wpengine

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம்…

wpengine

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன் – அநுர பிரியதர்ஷன

wpengine