உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தியகல – வட்டவளை வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை



மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் கினிகத்தேனை தியகல – வட்டவளை பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளை முதல் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மழை பெய்து வருவதனால் வீதி வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை(02) 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

இன்று சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால்

wpengine

நார்கோர்டிக் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine