உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

3வது நாளாகவும் தொடருகிறது ஆஸி – இலங்கை இறுதி டெஸ்ட்.



இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும்.

நேற்றைய தினம் ஆட்டம் நிறைவடையும் போது அவுஸ்திரேலியா அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் 1 விக்கட்டை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆஸி அணி சார்பில் ஷோன் மார்ஷ் 87 ஒட்டங்களையும், அணித்தவைர் ஸ்டீவன் சுமித் 77 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மட்டுவில் எறிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

wpengine

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை

wpengine

பிரதி சபாநாயகர் பதவி ஐ.தே.கட்சிக்கு….

wpengine