உள்நாட்டு செய்திகள்

தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானம்.



தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

07 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை..!

wpengine

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

wpengine

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 10 முதல்…

wpengine