உள்நாட்டு செய்திகள்

முன்னாள் DIG அனுரவிடமிருந்து ரூ. 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரிக்கை.



முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமிருந்து 500 மில்லியன் ரூபாவை நஷ்டஈடு கோரி கொழும்பு முன்னாள் பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர நேற்று(12) நோட்டீசு அனுப்பியுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் அந்த நோட்டீசில் மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

wpengine

நாட்டின் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

wpengine

த.மு.கூவின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக ஆரம்பம்

wpengine