உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சுசந்திகா ஜெயசிங்கவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் புதிய பதவி..



சர்வதேச போட்டி நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கான  பயிற்சிகளை வழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பணிப்பில் பேரிலேயே இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சோமரத்ன விதானபத்திர மற்றும்உதவிச் செயலாளர் முரளி மனோகர் விஜயசேன ஆகியோர் குறித்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

wpengine

இந்திய உதவியில் இலங்கையில் அறிமுகமாகும் புதிய அட்டை

wpengine

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்

wpengine