உள்நாட்டு செய்திகள்

அரசியல் கைதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்று.


சட்ட மா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்றையதினம் ஒன்று கூடவுள்ளது.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் தாம் எடுத்துரைக்கவிருப்பதாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் நேற்றையதினம் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் பாவனையை தடைக்கு தீர்வாக அறிமுகம் செய்துள்ள பிளாஸ்டிக் வகையால் ஆபத்து..

wpengine

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

Azeem Kilabdeen